Advertisement

எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ...

😄     எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ... 😍😻

ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள்.  அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது⛳.

 அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் 🐸 அதில் இருந்தது. 

🐸 அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு 3⃣முன்று வரங்கள் தருகிறேன்" என்றது.   

அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள். 
மேலே வந்த அந்த🐸 தவளை சொன்னது  "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது.  
 அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள்.

👸  அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள்.         அந்த 🐸 தவளை அவளை எச்சரித்தது.
உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது.☝

 "அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள்.


ஆகவே முதல் வரம் கிடைத்து அந்த பெண் உலகில் அழகிய பெண்ணாணள். அவள் கணவனும் உலகில் அவளை விட ஆணாக மாறினான்.
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
💰 அந்த பெண் தனது இரண்டாவது வரமாக "உலகின் முதல் பணக்காரியாக மாற வேண்டும்" என கேட்டாள்.
 அந்த தவளை சொன்னது, "உன் கணவனும் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனகிவிடுவான் என்றது".

அதுவும் பரவாயில்லை அவர் என்னுடையவர்  என்னை பற்றி தெரியும்."
 
 ஆகவே, இரண்டாவது வரத்தின் படி அவள் உலக முதல் பணக்காரியானள்.!
 அவள் கணவன் அவளை விட பத்து மடங்கு பெரிய பணக்காரன் ஆனான்.
                                        அந்த தவளை பெண்ணிடம் முன்றாவது வரத்தை கேள் என்றது.
          
அதற்கு அந்த பெண் "எனக்கு மிக மெல்லிய மாரடைப்பு வர வேண்டும் என கேட்டாள்."
⚡💔〽
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் நீதி "பெண்கள் மிக பெரிய புத்திசாலிகள் அவர்களோடு போட்டி போடுவது மடத்தனம்."
..
..
..
..
..
.
.
.
.
.
.
.


🚺 பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கை:-  இது ஒரு நகைச்சுவை உங்களுக்கும் மட்டும். நல்ல எண்ணத்தோடு   இந்த பதிவை இதோடு படிப்பதை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள்.  
.
 
.
.
.
.
.
.
.
.
.
..
..
...
..
..
..
...
...
..
...
..
..
...
..
..
..
..
..


🚹  ஆண்களுக்கு மட்டும்  📖: கண்டிப்பாக கிழே இறங்கி பாருங்கள். 










.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.                          
அந்த கணவனுக்கு அந்த பெண்ணை விட பத்து மடங்கு மிக குறைந்த மெல்லிய மாரடைப்பு மட்டும் வந்தது.
 😋
.                                     .                                         ..                                 .                                         ..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் இன்னொரு நீதி.
பெண்ணுக்கு தன் எப்போதும் புத்திசாலி என்று நினைப்பு.         அதன்படியே அவர்கள் நடந்து நமக்கு நல்லது செய்கிறார்கள்.🙉




குறிப்பு :- 👩 நீங்கள் பெண்ணாக இருந்து இதை இன்னமும் படிக்கிறிர்கள் எனில் பெண்கள் யார் சொல்லியும்  கேட்பதில்லை என இதிலிருந்து தெளிவாக  தெரிகிறது.