Advertisement
Tamilnadu politics.
உங்கள் வீட்டில் நடக்க முடியாத 94 வயது
முதியவருக்கு நீங்கள் என்ன வேலை
கொடுப்பீர்கள்??
உங்கள் வீட்டில் நிற்க முடியாத 70 வயது
அம்மாவிற்கு என்ன வேலை கொடுப்பீர்கள்??
உங்கள் வீட்டில் ஒரு வாக்கியம் கூட சரியாக பேச
முடியாத நிதானமில்லாத அண்ணனுக்கு என்ன
வேலை கொடுப்பீர்கள்????
இவர்கள் யாருக்கும் உங்கள் வீட்டை நிர்வகிக்கும்
வேலையை கொடுப்பீர்களா?
மாட்டீர்கள் தானே?
பிறகெப்படி நாட்டை கொடுக்க முடியும்....
கலைஞரால
எழ முடியாது..!!!
அம்மாவால் எழவோ,
நடக்கவோ முடியாது..!!!
கேப்டனால்
நிதானமாக பேச முடியாது..!!!
கொடுமைய
பாத்தீங்களா...???
இவர்கள் தான்
தமிழகத்தின்
முதல்வர் வேட்பாளர்கள்.!!!
தமிழகத்திற்கு வந்த
கொடுமை....😩😫😩😖
➖➖➖➖➖➖➖➖➖
தேர்தலுக்கு முதல் நாள் படித்து வாக்கு அளித்தல் அனைவருக்கும் நன்மை.
1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
2) பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு
.
3) 3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு
.
4) பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு
.
5) ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
6) ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு
.
7) பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு
.
8) நிலவரி உயர்வை மறந்தாச்சு
.
9) டெங்கு மரணங்களை மறந்தாச்சு
.
10) குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு
.
11) ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு
.
12) ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு
.
13) முட்டை ஊழலை மறந்தாச்சு
.
14) கிரானைட் ஊழலை மறந்தாச்சு
.
15) மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு
.
16) போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு
.
17) மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு
.
18) காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு
.
19) 1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு
.
20) சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு
.
21) செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு
.
22) காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு
.
23) 3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு
.
24) முதியோர் உதவி தொகை,( 5 இல் 3 பேருக்கு ரத்து )
.
25) விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு
.
26)Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு.
2 மணி நேரம் ஆச்சு இந்த பதிவை தயார் செய்ய
குறைந்தது 10 நண்பர்களாவது ஷேர் பண்ணுங்க பா
மக்களும் பார்க்கட்டும்..