OMTEX CLASSES: இதயம்....

இதயம்....

நீ கடைக்கு போகும் அழகில்

தானாகவே போய் அமர்ந்து கொள்கிறது

என் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!